Tamil Dictionary 🔍

சண்டன்

sandan


கடுஞ்சினமுடையவன் ; யமன் , காலன் ; சூரியன் ; சண்டேசுர நாயனார் ; உருத்திரருள் , ஒருவர் ; சிவன் ; அலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See புளி. (மலை.) Tamarind tree. கடுங்கோபமுடையவன். 1. Violent-tempered person; யமன். (திவா.) சண்டன்போ யெட்டித்தொடுமுன் (தேவை. 70). 2. Yama; காலன். (திவா.) 3. A messenger of Yama; சூரியன். (பிங்.) 4. Sun, as the source of heat; See சண்டேசுரநாயனார். சண்டன்றேர் பின்னூர (தேவை. 109). 5. A canonized šaiva saint. உத்திரருள் ஒருவர். (சி. போ. பா. 2, பக். 214.) 6. A Rudra; சிவன். (W.) 7. šiva; அலி. (பிங்.) Eunuch, hermaphrodite;

Tamil Lexicon


s. the minister of Yama, காலன்; 2. Siva; 3. a violent person, கொடியன்; 4. the Sun; 5. Rudra, உருத்திரன்; 6. an important man; 7. a hermophrodite, அலி; 8. the tamarind tree; 9. a canonized Saiva saint, சண்டேசுரன்.

J.P. Fabricius Dictionary


, [caṇṭaṉ] ''s.'' The minister of Yama, காலன், W. p. 314. CHAN'D'A 2. Yama, the god of death, நமன். 3. A violent or quick person, துடிதுடித்தவன். 4. The sun, as the source of heat, சூரியன். 5. Siva --as the wrathful, சிவன். 6. W. p. 827. SAN'D'HA.) A enuch; an impotent man; also a hermaphrodite, பேடு. (நிக.)

Miron Winslow


caṇṭaṉ
n. caṇda.
1. Violent-tempered person;
கடுங்கோபமுடையவன்.

2. Yama;
யமன். (திவா.) சண்டன்போ யெட்டித்தொடுமுன் (தேவை. 70).

3. A messenger of Yama;
காலன். (திவா.)

4. Sun, as the source of heat;
சூரியன். (பிங்.)

5. A canonized šaiva saint.
See சண்டேசுரநாயனார். சண்டன்றேர் பின்னூர (தேவை. 109).

6. A Rudra;
உத்திரருள் ஒருவர். (சி. போ. பா. 2, பக். 214.)

7. šiva;
சிவன். (W.)

caṇṭaṉ
n. ṣaṇda.
Eunuch, hermaphrodite;
அலி. (பிங்.)

caṇṭaṉ
n. cf. cinjcā
Tamarind tree.
See புளி. (மலை.)

DSAL


சண்டன் - ஒப்புமை - Similar