Tamil Dictionary 🔍

சட்டுவக்கல்

sattuvakkal


மடங்களுக்குத் தானஞ்செய்யப்பட்ட நிலத்தின் எல்லையில் நடப்பெறும் சட்டுவவடிவம் வரைந்த எல்லைக்கல். Loc. Boundary-stone having a ladle-mark, for lands granted to a mutt;

Tamil Lexicon


caṭṭuva-k-kal,
n. சட்டுவம்+.
Boundary-stone having a ladle-mark, for lands granted to a mutt;
மடங்களுக்குத் தானஞ்செய்யப்பட்ட நிலத்தின் எல்லையில் நடப்பெறும் சட்டுவவடிவம் வரைந்த எல்லைக்கல். Loc.

DSAL


சட்டுவக்கல் - ஒப்புமை - Similar