சட்டுவர்க்கம்
sattuvarkkam
இலக்கினத்திலிருந்து பிரியும் ஆறு வருக்கம் ; அறுசுவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுசுவை. சட்டுவர்க்கம் பரிமாறுதல். Colloq. 1. The six flavours; சாதகக் கணிப்பின் அறுவகைப்பிரிவு. 2. (Astrol) The six main modes of casting a horoscopical chart ;
Tamil Lexicon
caṭṭu-varkkam,
n. ṣad-varga.
1. The six flavours;
அறுசுவை. சட்டுவர்க்கம் பரிமாறுதல். Colloq.
2. (Astrol) The six main modes of casting a horoscopical chart ;
சாதகக் கணிப்பின் அறுவகைப்பிரிவு.
DSAL