Tamil Dictionary 🔍

சூட்டுக்கோல்

soottukkoal


சூடு இடுதற்குரிய கம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடு முதலியவற்றின்மேல் சூடு இடுதற்குரிய கம்பி. Colloq. [M. cūṭṭukōl.] Branding iron, instrument for cauterising;

Tamil Lexicon


சுடுங்கோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A branding, cauteriz ing iron. See சூலக்குறடு.

Miron Winslow


cūṭu-k-kōl
n. சூடு5+.
[M. cūṭṭukōl.] Branding iron, instrument for cauterising;
மாடு முதலியவற்றின்மேல் சூடு இடுதற்குரிய கம்பி. Colloq.

DSAL


சூட்டுக்கோல் - ஒப்புமை - Similar