சுட்டுக்கோல்
suttukkoal
காண்க : உலையாணிக்கோல் ; தீயோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Smith's poker. See உலையாணிக்கோல். சுட்டுக்கோல்போல வெரியும் புகுவரே (நாலடி, 208). தீயோன். (J.) 2. Mischievous person
Tamil Lexicon
s. a blacksmith's poker; 2. a mischievous person; 3. a branding rod, சூட்டுக்கோல்.
J.P. Fabricius Dictionary
உலையாணிக்கோல், தீயோன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuṭṭukkōl] ''s.'' A blacksmith's poker; a branding rod, உலையாணிக்கோல். (Compare சூட்டுக்கோல்.) (சது.) 2. ''[prov.] (fig.)'' A mischievous person, தீயோன்.
Miron Winslow
cuṭṭu-k-kōl,
n.id. +.
1. Smith's poker. See உலையாணிக்கோல். சுட்டுக்கோல்போல வெரியும் புகுவரே (நாலடி, 208).
.
2. Mischievous person
தீயோன். (J.)
DSAL