சட்டக்கால்
sattakkaal
கடைத்தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைத் தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால். சட்டக்காலை வாங்கி நெடிய கடையை அடைத்து (மதுரைக். 621, உரை). Movable post on which the bazaar-screen rests;
Tamil Lexicon
caṭṭa-k-kāl,
n. சட்டம் +.
Movable post on which the bazaar-screen rests;
கடைத் தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால். சட்டக்காலை வாங்கி நெடிய கடையை அடைத்து (மதுரைக். 621, உரை).
DSAL