ஆட்டுக்கல்
aattukkal
அரைக்குங் கல்லுரல் ; ஆட்டுரோசனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைக்குங் கல்லுரல். உரலுலக்கை யேந்திரஞ் சுளகாட்டுக்கல். (பிரபோத. 11, 34). Stone mortar; ஆட்டுரோசனை. (W.) Bezoar of the sheep;
Tamil Lexicon
, ''s.'' The bezoar of the sheep, பாஷாணத்தொன்று.
Miron Winslow
āṭṭu-k-kal
n. ஆட்டு-+.
Stone mortar;
அரைக்குங் கல்லுரல். உரலுலக்கை யேந்திரஞ் சுளகாட்டுக்கல். (பிரபோத. 11, 34).
āṭṭu-k-kal
n. ஆடு+
Bezoar of the sheep;
ஆட்டுரோசனை. (W.)
DSAL