Tamil Dictionary 🔍

சட்டிபூர்த்திசாந்தி

sattipoorthisaandhi


அறுபதாம் ஆண்டு நிறைவு ; அறுபதாம் ஆண்டில் செய்யுமொரு சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபதாம் வயது நிரம்பிய தினத்திற் செய்யுஞ் சடங்கு. Ceremony performed on one's sixtieth birthday;

Tamil Lexicon


அறுபதுவயதிற்செய்யுமோர் சடங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The ceremony of a renewed marriage when a man is sixty and his first wife is still alive--a "golden wedding".

Miron Winslow


caṭṭi-pūrtti-cānti,
n. சட்டிபூர்த்தி+.
Ceremony performed on one's sixtieth birthday;
அறுபதாம் வயது நிரம்பிய தினத்திற் செய்யுஞ் சடங்கு.

DSAL


சட்டிபூர்த்திசாந்தி - ஒப்புமை - Similar