சட்டிபூர்த்தி
sattipoorthi
அறுபதாம் ஆண்டு நிறைவு ; அறுபதாம் ஆண்டில் செய்யுமொரு சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபதாம் வயது நிறைவு. 1. Attainment of one's sixtieth birthday; . 2. See சட்டிபூர்த்திசாந்தி.
Tamil Lexicon
caṭṭi-pūrtti,
n. ṣaṣṭi+pūrti.
1. Attainment of one's sixtieth birthday;
அறுபதாம் வயது நிறைவு.
2. See சட்டிபூர்த்திசாந்தி.
.
DSAL