Tamil Dictionary 🔍

விருத்திசந்தி

viruthisandhi


அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் ஏகார ஐகாரங்களில் ஒன்று வந்தால் ஐகாரமாகவும், ஓகார ஔகாரங்களில் ஒன்று வந்தால் ஔகாரமாகவும் மாறும் வடமொழிச்சந்தி. Sandhi or euphonic combination in Sanskrit of a or ā with ē or ai resulting in ai and secondly a or ā with ō or au resulting in au;

Tamil Lexicon


virutti-canti
n. vrddhi +. (Gram.)
Sandhi or euphonic combination in Sanskrit of a or ā with ē or ai resulting in ai and secondly a or ā with ō or au resulting in au;
அகர ஆகாரங்களில் ஒன்றன்முன் ஏகார ஐகாரங்களில் ஒன்று வந்தால் ஐகாரமாகவும், ஓகார ஔகாரங்களில் ஒன்று வந்தால் ஔகாரமாகவும் மாறும் வடமொழிச்சந்தி.

DSAL


விருத்திசந்தி - ஒப்புமை - Similar