Tamil Dictionary 🔍

மிருத்துசாந்தி

miruthusaandhi


யமன் பொருட்டுச் சாந்திசெய்து அவமிருத்துவைப் போக்குஞ் சடங்கு. (W.) A ceremony in time of sickness to appease Yama and prevent untimely death;

Tamil Lexicon


அவமிருத்தைநீக்குஞ்சாந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A ceremony in time of sickness to appease the god of death.

Miron Winslow


miruttu-cānti
n. id.+.
A ceremony in time of sickness to appease Yama and prevent untimely death;
யமன் பொருட்டுச் சாந்திசெய்து அவமிருத்துவைப் போக்குஞ் சடங்கு. (W.)

DSAL


மிருத்துசாந்தி - ஒப்புமை - Similar