Tamil Dictionary 🔍

அசட்டன்

asattan


கீழ்மகன் , இழிந்தோன் ; குற்ற முடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மகன். கள்வராயுழ லசட்டர்க ளைவரை (கம்பரா. திருவவ. 77). Low, mean person;

Tamil Lexicon


acaṭṭaṉ
n. cf. ašraddhā.
Low, mean person;
கீழ்மகன். கள்வராயுழ லசட்டர்க ளைவரை (கம்பரா. திருவவ. 77).

DSAL


அசட்டன் - ஒப்புமை - Similar