Tamil Dictionary 🔍

சுடலை

sudalai


காண்க : சுடுகாடு ; சவர்க்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சுடலையாடி2, (மூ.அ.) . 1. [M. cuṭala, Tu, sudale.] See சுடுகாடு. இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் (மணி. 6, 101).

Tamil Lexicon


s. a burning ground, place of cremation, சுடுகாடு. சுடலைக்கரை, -க்காடு, a place for burning dead bodies. சுடலையாடி, Siva who dances where funeral pyres are lighted. சுடலை ஞானம், vow of renunciation of worldly desires made at the sight of a burial ground and forgotten as soon as made; any momentary resolution.

J.P. Fabricius Dictionary


சவுக்காரம், சுடுகாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṭlai] ''s.'' A burning ground, a place for burning dead bodies, மயானம்; [''ex'' சுடு, burn.] ''(c.)'' சுடலையிற்பேய். Devils that haunt burn ing places.

Miron Winslow


cuṭalai,
n.சுடு-.
1. [M. cuṭala, Tu, sudale.] See சுடுகாடு. இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் (மணி. 6, 101).
.

See சுடலையாடி2, (மூ.அ.)
.

DSAL


சுடலை - ஒப்புமை - Similar