சரடம்
saradam
ஓந்தி ; பச்சோந்தி ; குசும்பாமரம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
குசும்பாமரம். (இலக். அக.) A kind of tree; ஒந்தி (திவா.) 1. Bloodsucker, a kind of lizard; பச்சோந்தி. (பிங்.) 2. Chameleon;
Tamil Lexicon
ஓணான்.
Na Kadirvelu Pillai Dictionary
, [caraṭam] ''s.'' A lizard, a chameleon, ஓந்தி. W. p. 96.
Miron Winslow
Caraṭam,
n. Saraṭa.
1. Bloodsucker, a kind of lizard;
ஒந்தி (திவா.)
2. Chameleon;
பச்சோந்தி. (பிங்.)
Caraṭam,
n.
A kind of tree;
குசும்பாமரம். (இலக். அக.)
DSAL