சடரம்
sadaram
வயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிறு. முடிகென்று சடரத்தை . . . தமிழ்வல்ல முனிதடவலும் (கந்தபு. வில்வலன்வாதாபிவ. 31). Belly;
Tamil Lexicon
s. the belly, வயிறு. சடராக்கினி, the gastric fire.
J.P. Fabricius Dictionary
, [caṭaram] ''s.'' Belly, வயிறு. W. p. 338.
Miron Winslow
caṭaram,
n. jaṭhara.
Belly;
வயிறு. முடிகென்று சடரத்தை . . . தமிழ்வல்ல முனிதடவலும் (கந்தபு. வில்வலன்வாதாபிவ. 31).
DSAL