Tamil Dictionary 🔍

சடங்கம்

sadangkam


வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம் ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் ; பயணமூட்டை ; வருத்தம் ; வேலை ; பதினாறு தூக்களவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தம். (W.) 2. Difficulty, straits, entanglement; வேலை. 3. Work, duty; பதினாறு து£க்களவு. (W.) 4. A measure of weight = 16 tūkku; ஊர்க்குருவி. இளங்களிறாயுஞ் சடங்கமாயும் (நீலகேசி, 206, உரை, மேற்கோள்). House sparrow; சடங்கு. மேதகு சடங்க மாற்றி (கந்தசட்டிப். புஃசங். அக.). 2. Ceremony; . 1. The six Vēdāṅgas. See வேதாங்கம். விளங்கிய சடங்கமும் (உத்தரரா. அனுமப்.46). பயணமூட்டை. சடங்கத்திலே போட்டுக்கட்டு. (W.) 1. Knapsack;

Tamil Lexicon


s. (சட்+அங்கம்) the six Vedanga sastras; 2. a bundle for a journey, மூட்டைப்பை; 3. a change of சங்கடம்; 4. work or duty, வேலை. சடங்கத்திலே போட்டுக்கட்ட, to tie together in a bundle. சடங்கப்பட, to be engaged in a work. சடங்கவி, one well-versed in a six Vedangas.

J.P. Fabricius Dictionary


, [caṭangkam] ''s.'' The six Shastras; [''ex shat''' six, ''et'' அங்கம்.] (See சாத்திரம்.) 2. [''a change of'' சங்கடம்.] Difficulty, straits, en tanglement--as of a cow caught in a thick et by the horns; detention, வருத்தம். 3. ''[loc.]'' A weight containing sixteen தூக்கு, ஓர்நிறை. 4. A bundle for journey, knapsack, பயண மூட்டை. 5. ''(p.)'' A ceremony--as சடங்கு. சடங்கத்திலேபோட்டுக்கட்டு. Put these things together in a bag.

Miron Winslow


caṭaṅkam,
n. ṣad-aṅga.
1. The six Vēdāṅgas. See வேதாங்கம். விளங்கிய சடங்கமும் (உத்தரரா. அனுமப்.46).
.

2. Ceremony;
சடங்கு. மேதகு சடங்க மாற்றி (கந்தசட்டிப். புஃசங். அக.).

caṭaṅkam,
n. prob. saṅ-kaṭa.
1. Knapsack;
பயணமூட்டை. சடங்கத்திலே போட்டுக்கட்டு. (W.)

2. Difficulty, straits, entanglement;
வருத்தம். (W.)

3. Work, duty;
வேலை.

4. A measure of weight = 16 tūkku;
பதினாறு து£க்களவு. (W.)

caṭaṅkam
n. caṭaka.
House sparrow;
ஊர்க்குருவி. இளங்களிறாயுஞ் சடங்கமாயும் (நீலகேசி, 206, உரை, மேற்கோள்).

DSAL


சடங்கம் - ஒப்புமை - Similar