Tamil Dictionary 🔍

மஞ்சு

manju


அழகு ; அணிகலன் ; மேகம் ; வெண்மேகம் ; பனி ; மூடுபனி ; யானையின் முதுகு ; களஞ்சியம் ; கட்டில் ; குறுமாடியின் அடைப்பு ; வீட்டு முகடு ; இளமை ; வலிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமை. (பிங்.) 1. Youthfulness, juvenility; வலிமை. (பிங்.) மஞ்சரங்கிய மார்பிலும் கம்பரா. இராவணன்வதை. 168). 2. Strength, force; அழகு. மஞ்சுடை மணிநகு மாலை மண்டபம் (சூளா. குமார. 17). 1. Beauty, gracefulness; ஆபரணம். (சூடா.) 2. Jewel; வெண்மேகம். மஞ்சென நின்றுலவும் (சீவக. 2853). 1. [K. maju.] White cloud; மேகம். யாக்கை மலையாடு மஞ்சுபோற் றோன்றி (நாலடி, 28). 2. Cloud; பனி. (பிங்.) 3. Dew; மூடுபனி. Loc. 4. Fog; யானை முதுகு. (பிங்.) 5. Back of an elephant; களஞ்சியம். (W.) Storehouse, granary; கட்டில். ((W.) 1. Cot, bedstead; குறுமாடியின் அடைப்பு. (W.) 2. Board-partition or gable carried above the wall; வீட்டுமுகடு. (பிங்.) 3. Ridge of a roof;

Tamil Lexicon


s. cloud, மேகம்; 2. dew, பனி; 3. the ridge of a roof, முகடு; 4. a boardpartition or gable-end carried over the wall, மச்சு; 5. a barn for grain, களஞ்சியம்; 6. strength, force; 7. youthfulness, இளமை; 8. the back of an elephant, யானை முதுகு.

J.P. Fabricius Dictionary


, [mañcu] ''s.'' Beauty, gracefulness, அழகு. W. p. 632. MANJU. 2. A cloud, மேகம். 3. Dew, fog, பனி. 4. A jewel, ஆபரணம். 5. A shed or barn for grain, &c., களஞ்சியம். 6. Strength, force, வலி. 7. Youthfulness, juvenility, இளமை. 8. The ridge of a roof, முகடு. 9. The back of an elephant, யானை முதுகு. 1. A cot, or bedstead, கட்டில். (See மஞ்சம்.) 11. A board-partition or gable carried above the wall. See மச்சு.

Miron Winslow


manjcu
n. manjju.
1. Beauty, gracefulness;
அழகு. மஞ்சுடை மணிநகு மாலை மண்டபம் (சூளா. குமார. 17).

2. Jewel;
ஆபரணம். (சூடா.)

manjcu
n.
1. [K. manjju.] White cloud;
வெண்மேகம். மஞ்சென நின்றுலவும் (சீவக. 2853).

2. Cloud;
மேகம். யாக்கை மலையாடு மஞ்சுபோற் றோன்றி (நாலடி, 28).

3. Dew;
பனி. (பிங்.)

4. Fog;
மூடுபனி. Loc.

5. Back of an elephant;
யானை முதுகு. (பிங்.)

manjcu
n. perh. manjjūṣā.
Storehouse, granary;
களஞ்சியம். (W.)

manjcu
n. manjca.
1. Cot, bedstead;
கட்டில். ((W.)

2. Board-partition or gable carried above the wall;
குறுமாடியின் அடைப்பு. (W.)

3. Ridge of a roof;
வீட்டுமுகடு. (பிங்.)

manjcu
n. மைந்து.
1. Youthfulness, juvenility;
இளமை. (பிங்.)

2. Strength, force;
வலிமை. (பிங்.) மஞ்சரங்கிய மார்பிலும் கம்பரா. இராவணன்வதை. 168).

DSAL


மஞ்சு - ஒப்புமை - Similar