Tamil Dictionary 🔍

நஞ்சு

nanju


விடம் ; தீயது ; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷம். பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் (குறள், 580). 1.Poison, venom நஞ்சுக்கொடி, 2.குழந்தை பிறந்து ஒரு நாழிகையாகியும் இன்னும் நஞ்சு விழவில்லை. 3.See தீயது. 2.That which is malignant, baneful, pernicious, fatal;

Tamil Lexicon


விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nñcu] ''s.'' Poison, venom, விஷம். (சது.) ''(c.)'' 2. ''[adjectively in combin.]'' Malig nant, baneful, pernicious, fatal, தீமை. 3. ''(fig.)'' The after-birth, as நஞ்சுக்கொடி. நஞ்சுடனேஒருநாளும்பழகவேண்டாம். Never keep company with a mallignant person. அவன்படுநஞ்சு. He is rank person. நல்லுறவில்நஞ்சுகலக்க. To sow discord among friends.

Miron Winslow


nanjcu,
n.perh. நை-.[K.Tu.nanjju.]
1.Poison, venom
விஷம். பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் (குறள், 580).

2.That which is malignant, baneful, pernicious, fatal;
தீயது.

3.See
நஞ்சுக்கொடி, 2.குழந்தை பிறந்து ஒரு நாழிகையாகியும் இன்னும் நஞ்சு விழவில்லை.

DSAL


நஞ்சு - ஒப்புமை - Similar