Tamil Dictionary 🔍

பஞ்சு

panju


பருத்தி ; சீலை ; பருத்திச்செடி ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு ; விளக்குத் திரி ; கவறாட்டத்தில் வழங்கும் குழூஉக்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீலை. பஞ்சா ரகலல்குற் பாவையார் (சூளா. மந்திர. 54). 2. Cloth; . See பஞ்சி, 5 பஞ்சணி விரலினார்(கம்பரா. உலாவியல். 10). விளக்குத்திரி. பஞ்சின்றி யமுதநெய் மாட்டிய விளக்கே (கம்பரா. சித்திர. 15). 4. Wick; பருத்திச்செடி. 5. Indian cotton-plant; பூனைப்பஞ்சு. 6. Down of pūḷai; கவறாட்டத்து வழங்கும் குழஉக்குறி. பஞ்சென வுரைசெய்வர் (கந்தபு. கயமுகனுற். 167). 7. A technical term, used in dice-play; பருத்தி. பஞ்சொக்குமடிகள் (கம்பரா. மாரீச.70). 1. Cotton;

Tamil Lexicon


s. cotton, cotton shrub; 2. cloth; 3. down of the illecebrum lanatum, பூனைப்பஞ்சு. கண் பஞ்சடைந்தது, the eyes became dim (everything appearing like cotton). பஞ்சணை, a bed of cotton. பஞ்சு கொட்ட, to beat cotton, for separating the seed from it. பஞ்சுக்கொட்டை, a wisp of cotton prepared for spinning. பஞ்சு சூர, to touse cotton with the fingers. பஞ்சு பன்ன, to pull cotton with the fingers. இலவம் பஞ்சு, silk-cotton, bed-cotton growing on trees. பருத்திப் பஞ்சு, the common cotton growing on shrubs. பூளைப் பஞ்சு, silk-cotton growing on a certain shrub.

J.P. Fabricius Dictionary


pancu, panci பஞ்சு, பஞ்சி cotton

David W. McAlpin


, [pañcu] ''s.'' Cotton in general. See பஞ்சி, ''Sa.'' 2. Cloth சீலை. 3. The cotton shrub, பருத்தி, Gossypium herbaceum. 4. Down of the Illecebrum lanatum, பூனைபஞ்சு. ''(c.)'' பஞ்சும்நெருப்பும்போலே. As cotton and fire; to express the temptation from mingling of the sexes, &c.

Miron Winslow


panjcu,
n. cf. panjji.
1. Cotton;
பருத்தி. பஞ்சொக்குமடிகள் (கம்பரா. மாரீச.70).

2. Cloth;
சீலை. பஞ்சா ரகலல்குற் பாவையார் (சூளா. மந்திர. 54).

See பஞ்சி, 5 பஞ்சணி விரலினார்(கம்பரா. உலாவியல். 10).
.

4. Wick;
விளக்குத்திரி. பஞ்சின்றி யமுதநெய் மாட்டிய விளக்கே (கம்பரா. சித்திர. 15).

5. Indian cotton-plant;
பருத்திச்செடி.

6. Down of pūḷai;
பூனைப்பஞ்சு.

7. A technical term, used in dice-play;
கவறாட்டத்து வழங்கும் குழஉக்குறி. பஞ்சென வுரைசெய்வர் (கந்தபு. கயமுகனுற். 167).

DSAL


பஞ்சு - ஒப்புமை - Similar