Tamil Dictionary 🔍

செச்சை

sechai


சந்தனக்குழம்பு ; நீறு ; சட்டை ; வெள்ளாட்டுக்கடா ; ஆடு ; மேடராசி ; தழைகள் ; குடில் ; செங்காடு ; உதயசந்திரன் ; இலிங்கப்பெட்டகம் ; இரட்டை ; சிவப்பு ; வெட்சி ; செந்துளசிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தனக்குழம்பு. (திவா.) 1. Sandal unguent; சிவப்பு செச்சை வாய்திறந்து (திருவிளை. வலை. 24). 1. Redness; வெட்சி. செச்சைக் கண்ணியன் (திருமுரு. 208). 2. Scarlet ixora, m.sh., Ixora coccinea; செந்துளசி. (மலை.) 3. Red basil; வெள்ளாட்டுக் கடா. வெள்ளாட்டுச் செச்சைப்போல (புறநா. 286). 1. Hegoat; நீறு. (அக. நி.) 2. Ashes; சட்டை. உதிரச்செச்சை யொண்ணிண மீக்கொ டானை (சீவக. 1080). 3. Coat; தழைகள் வேய்ந்த விடுதி. மன்றமுஞ் செச்சையும் பலகண்டான் (குற்றா.தல.கவுற்சன.90). 1. [M. cecca.] Resting-place with roof of foliage; காடு. (அக. நி.) 2. Forest; இலிங்கங்கட்டிகள் தரித்துக்கொள்ளும் இலிங்கப் பெட்டகம். லிங்கச் செச்சை. Loc. 3. A little casket for liṇgam, worn by Liṇgāyats; இரட்டை. (அக.நி.) Pair of set; மேடராசி. (விதான. நல் வினை. 9.) 3. Aries of the zodiac; ஆடு. செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா. பாயி. 5, 12). 2. Sheep;

Tamil Lexicon


s. a he-goat, கடா; 2. forest land of red colour, செங்காடு; 3. a pair, சோடு; 4. (Tel.) a little box for the Lingam worn, லிங்க செச்சை; 5. redness; 6. a sheep, ஆடு; 7. Aries of the Zodiac, மேஷராசி; 8. sandal unguent, சந்தணக்குழம்பு; 9. ashes, நீறு; 1. a coat, சட்டை.

J.P. Fabricius Dictionary


, [ceccai] ''s.'' A he-goat or ram, வெள் ளாட்டுக்கடா, 2. The வெட்சி tree. 3. Sandal unguent as a perfume, சந்தனக்குழம்பு. 4. Ashes, நீறு. 5. Forest land of a red color, செங்காடு. 6. A pair or set, சோடு. 7. (''Tel.'' ஸஎஜ்ஜ.) A little box for the lingam, worn, உதயசந்திரன். 9. The red basil, செந் துளசி.

Miron Winslow


ceccai,
n. id.+.
1. Redness;
சிவப்பு செச்சை வாய்திறந்து (திருவிளை. வலை. 24).

2. Scarlet ixora, m.sh., Ixora coccinea;
வெட்சி. செச்சைக் கண்ணியன் (திருமுரு. 208).

3. Red basil;
செந்துளசி. (மலை.)

ceccai,
n. cf. T. tcutcu.
1. Hegoat;
வெள்ளாட்டுக் கடா. வெள்ளாட்டுச் செச்சைப்போல (புறநா. 286).

2. Sheep;
ஆடு. செச்சைக் கண்டத் தொத்தூன் போல (ஞானா. பாயி. 5, 12).

3. Aries of the zodiac;
மேடராசி. (விதான. நல் வினை. 9.)

ceccai,
n. cf. carcā.
1. Sandal unguent;
சந்தனக்குழம்பு. (திவா.)

2. Ashes;
நீறு. (அக. நி.)

3. Coat;
சட்டை. உதிரச்செச்சை யொண்ணிண மீக்கொ டானை (சீவக. 1080).

ceccai,
n. [T. setjja, K. sejje.]
1. [M. cecca.] Resting-place with roof of foliage;
தழைகள் வேய்ந்த விடுதி. மன்றமுஞ் செச்சையும் பலகண்டான் (குற்றா.தல.கவுற்சன.90).

2. Forest;
காடு. (அக. நி.)

3. A little casket for liṇgam, worn by Liṇgāyats;
இலிங்கங்கட்டிகள் தரித்துக்கொள்ளும் இலிங்கப் பெட்டகம். லிங்கச் செச்சை. Loc.

ceccai,
n. cf. ஜதை.
Pair of set;
இரட்டை. (அக.நி.)

DSAL


செச்சை - ஒப்புமை - Similar