சுச்சு
suchu
இஞ்சி ; சுக்கு ; சுண்டிச்செடி ; பறவை மூக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கு.(மூ. அ.) 1. Dried ginger; . 2. Ginger-plant; See இஞ்சி பறவை மூக்கு. (பிங்.) Beak of a bird; . 3. Sensitive plant. See சுண்டி. (பிங்.)
Tamil Lexicon
சுண்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuccu] ''s. (a change of Sa. Sushka.)'' The sensitive plant, சுண்டி. 2. Dry gin ger, சுக்கு. (சது.)
Miron Winslow
cuccu,
n.šuṣka.
1. Dried ginger;
சுக்கு.(மூ. அ.)
2. Ginger-plant; See இஞ்சி
.
3. Sensitive plant. See சுண்டி. (பிங்.)
.
cuccu,
n.canjcu.
Beak of a bird;
பறவை மூக்கு. (பிங்.)
DSAL