Tamil Dictionary 🔍

சச்சரி

sachari


வாத்தியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாத்தியவகை. கொக்கரையின் சசரியின் பாணியானை (தேவா. 722, 1). A kind of drum;

Tamil Lexicon


s. a kind of drum; also சச்சரை.

J.P. Fabricius Dictionary


, [caccari] ''s.'' A sort of drum, ஓர்வாச்சி யம். W. p. 357. JHARJHAREE.

Miron Winslow


caccari,
n. jharjhara.
A kind of drum;
வாத்தியவகை. கொக்கரையின் சசரியின் பாணியானை (தேவா. 722, 1).

DSAL


சச்சரி - ஒப்புமை - Similar