சசகதி
sasakathi
குதிரைநடை ஐந்துனுள் முயலின் ஓட்டம் போன்ற நடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுவகதி ஐந்தனுள் முயலின் ஓட்டம் போன்ற நடை. (திவா.) A hare-like pace of horse, one of five acuva-kati, q.v.;
Tamil Lexicon
caca-kati,
n. šaša +.
A hare-like pace of horse, one of five acuva-kati, q.v.;
அசுவகதி ஐந்தனுள் முயலின் ஓட்டம் போன்ற நடை. (திவா.)
DSAL