சக்தி
sakthi
சத்தி , சிவனது அருள் ; வல்லமை ; பார்வதி ; ஆற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சத்தி.
Tamil Lexicon
s. strength, power, ability, வலி; 2. the female energy in creation (in Hindu mythology); 3. a name of Parvathi; 4. the number three; 5. a spear, dart, வேல்; 6. a banner, a flag, கொடி; 7. Grace of Siva, சிவனருள்; 8. soap, சவர்க்காரம். சக்திக்கு (சத்திக்கு) த்தக்கதாய்க் கொடுக்க, to give according to one's means or ability. சக்தி குறைய, to be enfeebled. சக்தி பூஜை, worship of Sakti, the female energy in creation. சக்திமான், சக்தன், a strong able man. (அசக்தன் antonym of சக்தன். சக்திமுகம், royal command. சக்தியானுசாரம், as far as lies in one's power. மந்திர சக்தி, the virtue of incantation. விக்கிரகத்துக்குச் சக்தியுண்டாக்க, to consecrate an idol, to give it a virtue.
J.P. Fabricius Dictionary
cakti சக்தி power, energy; ability; force, forces (in. pl.)
David W. McAlpin
cakti,
n. šakti.
See சத்தி.
.
DSAL