சரகதி
sarakathi
அம்புபோல் செல்லும் குதிரையின் நடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்புபோற் செல்வதாகிய அசுவகதி வகை. (திவா.) A horse's pace, resembling arrow's flight, one of five acuva-kati , q.v.;
Tamil Lexicon
அம்புவேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
Cara-kati,
n. šara+.
A horse's pace, resembling arrow's flight, one of five acuva-kati , q.v.;
அம்புபோற் செல்வதாகிய அசுவகதி வகை. (திவா.)
DSAL