Tamil Dictionary 🔍

சசி

sasi


கற்பூரம் ; முயற்கறை உடைய சந்திரன் ; இந்திராணி ; இந்துப்பு ; கடல் ; மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சசாங்கன். (பிங்.) மழை. (அக. நி.) Rain; இந்திராணி. சசியொ டொப்பாள் (சூளா. நகர. 28). Wife of Indra; இந்து3. Sea; கடல். (அக. நி.) 4. cf. இந்துப்பு. (தைலவ. தைல. 119). 3. Rock-salt; கர்ப்பூரம். (சூடா.) 2. Camphor;

Tamil Lexicon


s. the moon, சந்திரன்; 2. camphor, கற்பூரம்; 3. the wife of Indra, இந்தி ராணி; 4. the sea, கடல்; 5. rock-salt, இந்துப்பு. சசிசேகரன், Siva as having the moon on his head, சசிதரன்.

J.P. Fabricius Dictionary


, [caci] ''s.'' The moon, ''(lit.)'' the hare-spotted, சந்திரன். W. p. 834. S'AS'EE. 2. Camphor, கர்ப்பூரம். 3. W. p. 882. SACHEE. In drani wife of Indra, இந்திராணி. ''(p.)''

Miron Winslow


caci,
n. šašī nom. sing. of šašin.
1. See சசாங்கன். (பிங்.)
.

2. Camphor;
கர்ப்பூரம். (சூடா.)

3. Rock-salt;
இந்துப்பு. (தைலவ. தைல. 119).

4. cf.
இந்து3. Sea; கடல். (அக. நி.)

caci,
n. šacī.
Wife of Indra;
இந்திராணி. சசியொ டொப்பாள் (சூளா. நகர. 28).

caci,
n. perh. கசி-.
Rain;
மழை. (அக. நி.)

DSAL


சசி - ஒப்புமை - Similar