சழங்கு
salangku
முதுமைத்தளர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுமைத்தளர்ச்சி. (J.) Decrepitude due to old age;
Tamil Lexicon
சழக்கு, s. infirmities of old age decrepitude, முதுமைத் தளர்ச்சி.
J.P. Fabricius Dictionary
[cẕngku ] --சழக்கு, ''s. [prov.]'' Decrepi tude from age, முதுமைத்தளர்ச்சி.
Miron Winslow
caḻaṅku,
n. சழங்கு-.
Decrepitude due to old age;
முதுமைத்தளர்ச்சி. (J.)
DSAL