சங்கிரகித்தல்
sangkirakithal
சுருக்கித் திரட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருக்குதல். இம்மூன்று விருத்தத்தினானும் சங்கிரகித்துச் சொன்ன (சி. சி. 1, 14, சிவாக்.) To abridge, summarise;
Tamil Lexicon
caṅkiraki-,
11 v. tr. id.
To abridge, summarise;
சுருக்குதல். இம்மூன்று விருத்தத்தினானும் சங்கிரகித்துச் சொன்ன (சி. சி. 1, 14, சிவாக்.)
DSAL