செங்காரித்தல்
sengkaarithal
கோபம் , வெயில் , கடுமை இவற்றால் முகஞ் சிவந்துகாட்டுதல் ; மழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருவமழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல். 2. To redden without forming ears, as paddy. crop for want of seasonal rain; கோபம் வெயில் கடுமை இவற்றால் முகஞ்சிவந்துகாட்டுதல். 1. To flush or redden, as face with anger or exposure to scorching heat;
Tamil Lexicon
ceṅkāri-,
11 v. intr. id.+. Loc.
1. To flush or redden, as face with anger or exposure to scorching heat;
கோபம் வெயில் கடுமை இவற்றால் முகஞ்சிவந்துகாட்டுதல்.
2. To redden without forming ears, as paddy. crop for want of seasonal rain;
பருவமழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல்.
DSAL