Tamil Dictionary 🔍

சங்கிரமித்தல்

sangkiramithal


இராசி மாறுதல் ; நோய் தொற்றுதல் ; சேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாதி தொத்துதல் 2. Spread, as a contagious disease; சேர்தல். முதல்வன் திருவருள் ஆன்மாவின் மாட்டுஞ் சங்கிரமித்துச் சென்று (சி. போ. பா. 7 ,2, பக். 155). 3. To meet, encounter, enter; இராசிமாறுதல். (விதான. குணாகுண. 81.) 1. (Astron.) To pass from one sign of the zodiac to another;

Tamil Lexicon


caṅkirami-,
11 v. intr. saṅkram.
1. (Astron.) To pass from one sign of the zodiac to another;
இராசிமாறுதல். (விதான. குணாகுண. 81.)

2. Spread, as a contagious disease;
வியாதி தொத்துதல்

3. To meet, encounter, enter;
சேர்தல். முதல்வன் திருவருள் ஆன்மாவின் மாட்டுஞ் சங்கிரமித்துச் சென்று (சி. போ. பா. 7 ,2, பக். 155).

DSAL


சங்கிரமித்தல் - ஒப்புமை - Similar