Tamil Dictionary 🔍

சங்கியை

sangkiyai


எண் ; எண்ணிக்கை ; புத்தி ; ஆராய்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண். (சங். அக.) 1. Number; எண்ணிக்கை. 2. Calculation, reckoning; புத்தி. (இலக். அக.) 3. Intellect;

Tamil Lexicon


(com. சஞ்சிகை) s. number, reckoning, எண் (as in ஜன சங்கியைக் கணக்கு, census); 2. an issue of a periodical; 3. intellect, புத்தி.

J.P. Fabricius Dictionary


எண்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cangkiyai] ''s.'' [''commonly but improp.'' சஞ்சிகை.] Number; counting, reckoning, calculation, எண். W. p. 881. SANKHYA. See சங்கை.

Miron Winslow


caṅkiyai,
n. saṅ-khyā.
1. Number;
எண். (சங். அக.)

2. Calculation, reckoning;
எண்ணிக்கை.

3. Intellect;
புத்தி. (இலக். அக.)

DSAL


சங்கியை - ஒப்புமை - Similar