சங்கிதை
sangkithai
செய்தித் தொகுப்பு ; வேதத்தின் ஒருபகுதி ; வரலாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேகத்தைப் பதப்பிரிப்பின்றித் தொடர்ச்சியாக ஓதும் பாடம். 2. A continuous hymnal text of the Vēda, formed out of the padas or individual words by proper phonetic changes; வேதத்தின் ஒரு பகுதி ஒட்டரிய சங்கிதைகளும் (கலிங். 170) 3. The collection of mantras in Rg-vēda, etc.; விஷயத்தொகுதி. வாயுசங்கிதை. 1. Collection, extensive compilation, any systematically arranged collection of texts or verses; சரித்திரம். (இலக். அக.) 4. History;
Tamil Lexicon
s. a compendium, a digest, பொழிப்பு; 2. a collection of Vedic hymns; 3. history, சரித்திரம்.
J.P. Fabricius Dictionary
, [cangkitai] ''s.'' A compendium, a bre viary, a digest, பொழிப்பு. 2. Section, or division of the vedas, சரகை. W. p. 879.
Miron Winslow
caṅkitai,
n. sam-hitā.
1. Collection, extensive compilation, any systematically arranged collection of texts or verses;
விஷயத்தொகுதி. வாயுசங்கிதை.
2. A continuous hymnal text of the Vēda, formed out of the padas or individual words by proper phonetic changes;
வேகத்தைப் பதப்பிரிப்பின்றித் தொடர்ச்சியாக ஓதும் பாடம்.
3. The collection of mantras in Rg-vēda, etc.;
வேதத்தின் ஒரு பகுதி ஒட்டரிய சங்கிதைகளும் (கலிங். 170)
4. History;
சரித்திரம். (இலக். அக.)
DSAL