பிரசங்கித்தல்
pirasangkithal
விரித்துப் பொருளுரைத்தல் ; விளம்பரப்படுத்துதல் ; குறிப்பிட்டுச் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளம்பரப்படுத்துதல். (W.) 2. To publish, proclaim; உபநியசித்தல். 1. To discourse, expound, preach; குறிப்பிட்டுச் சொல்லுதல். (சிவநெறிப். நூல்வர. பக். 2.) To refer to;
Tamil Lexicon
piracaṅki-
11 v. tr. id.
1. To discourse, expound, preach;
உபநியசித்தல்.
2. To publish, proclaim;
விளம்பரப்படுத்துதல். (W.)
piracaṅki-
11 v. tr. பிரசங்கம்.
To refer to;
குறிப்பிட்டுச் சொல்லுதல். (சிவநெறிப். நூல்வர. பக். 2.)
DSAL