சங்கீர்தம்
sangkeertham
ஒன்றுசேர்கை ; புணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்று சேர்கை. 1. Combination, amalgamation; புணர்ச்சி. 2. Copulation;
Tamil Lexicon
s. copulation, புணர்ச்சி; 2. combination.
J.P. Fabricius Dictionary
, [cangkīrtam] ''s.'' Combination, amalgama tion, copulation, புணர்ச்சி. 2. ''[in gram.]'' Euphonic coalescence of words of Sanscrit origin--as ஞான and அமிர்தம்=ஞானாமிர்தம், &c., (தொன்.) (See சந்தி.) In சது. சங்கீரதம்.
Miron Winslow
caṅkīrtam,
n. prob. sam-hitā. (w.)
1. Combination, amalgamation;
ஒன்று சேர்கை.
2. Copulation;
புணர்ச்சி.
DSAL