Tamil Dictionary 🔍

சங்காரமுத்திரை

sangkaaramuthirai


கட்டைவிரல் நிற்க மற்ற நான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டைவிரல் நிற்க மற்றைநான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரவகை. (செந். x, 424). A hand-pose in which the thumb is kept erect and the other fingers are folded inward, assumed in the worship of šiva;

Tamil Lexicon


caṅkāra-muttirai,
n. sam-hāra +.
A hand-pose in which the thumb is kept erect and the other fingers are folded inward, assumed in the worship of šiva;
கட்டைவிரல் நிற்க மற்றைநான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரவகை. (செந். x, 424).

DSAL


சங்காரமுத்திரை - ஒப்புமை - Similar