Tamil Dictionary 🔍

சங்குமுத்திரை

sangkumuthirai


திருவிதாங்கூரிலுள்ள சங்கு வடிவமான அரசமுத்திரை. Nā. 2. The conch-seal of the Travancore Government; வலது கட்டைவிரல் நுனி சுட்டு விரலின் அடியைத் தொடுதலாற் சங்குவடிவாக அமையும் முத்திரை. 1. (šaiva.) A pose of the right hand in the form of a chank, the thumb touching the root of the fore-finger;

Tamil Lexicon


caṅku-muttirai,
n. id. +.
1. (šaiva.) A pose of the right hand in the form of a chank, the thumb touching the root of the fore-finger;
வலது கட்டைவிரல் நுனி சுட்டு விரலின் அடியைத் தொடுதலாற் சங்குவடிவாக அமையும் முத்திரை.

2. The conch-seal of the Travancore Government;
திருவிதாங்கூரிலுள்ள சங்கு வடிவமான அரசமுத்திரை. Nānj.

DSAL


சங்குமுத்திரை - ஒப்புமை - Similar