நமக்காரமுத்திரை
namakkaaramuthirai
கட்டைவிரல்களிரண்டையும் பிணைத்து மற்றை விரல்களைச் சேர்த்து நேரே நிமிர்த்தும் முத்திரை வகை. (செந். x, 425.) A pose in prayer in which the hands are joined with the thumbs one over the other;
Tamil Lexicon
namakkāra-muttirai,
n. namaskāra+.
A pose in prayer in which the hands are joined with the thumbs one over the other;
கட்டைவிரல்களிரண்டையும் பிணைத்து மற்றை விரல்களைச் சேர்த்து நேரே நிமிர்த்தும் முத்திரை வகை. (செந். x, 425.)
DSAL