காசரிமுத்திரை
kaasarimuthirai
மூன்றங்குல தூரத்தில் கண்ணுக்கு நேராகப் பார்வையை நாட்டி அசைவற்றிருக்கும் நிலை. (யோகஞானா. 34.) A posture in which the gaze is fixed steadily on a spot in front about three inches from the eyes;
Tamil Lexicon
kācari-muttirai
n. (Yōga.)
A posture in which the gaze is fixed steadily on a spot in front about three inches from the eyes;
மூன்றங்குல தூரத்தில் கண்ணுக்கு நேராகப் பார்வையை நாட்டி அசைவற்றிருக்கும் நிலை. (யோகஞானா. 34.)
DSAL