மகாமுத்திரை
makaamuthirai
திரிசூலமுத்திரையில் தர்ச்சனியை அநாமிகை வளைப்பதாகக் காட்டும் முத்திரை. (செந். x.) (šiva.) A hand-pose in which the ring-finger in tiricūla-mūttirai close round the forefinger;
Tamil Lexicon
, ''s.'' One of the symbols of the Yoga system, யோகமுத்திரை.
Miron Winslow
makā-muttirai
n. mahā-mudrā.
(šiva.) A hand-pose in which the ring-finger in tiricūla-mūttirai close round the forefinger;
திரிசூலமுத்திரையில் தர்ச்சனியை அநாமிகை வளைப்பதாகக் காட்டும் முத்திரை. (செந். x.)
DSAL