Tamil Dictionary 🔍

சங்குமாத்திரை

sangkumaathirai


சங்கபஸ்மத்தாற் செய்யப்படுவதும் பித்தகாச முதலிய கண்ணோய்களுக்கு உதவுவதுமான மருந்து மாத்திரை. (சங். அக.) A medicinal pill prepared from calcined chank, for use in eye-diseases;

Tamil Lexicon


caṅku-māttirai,
n. சங்கு2 +.
A medicinal pill prepared from calcined chank, for use in eye-diseases;
சங்கபஸ்மத்தாற் செய்யப்படுவதும் பித்தகாச முதலிய கண்ணோய்களுக்கு உதவுவதுமான மருந்து மாத்திரை. (சங். அக.)

DSAL


சங்குமாத்திரை - ஒப்புமை - Similar