Tamil Dictionary 🔍

சங்கமுத்திரை

sangkamuthirai


வலக்கைப் பெருவிரல் நுனி சுட்டுவிரல் அடியைத் தொடும் முத்திரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலக்கைப் பெருவிரனுளி கட்டுவிரலினடியைத் தொடும் முத்திரை. (சைவச. பொது. 518.) A hand-posture in religious worship in which the tip of the right thumb is placd at the root of the right forefinger, as resembling the form of a chank;

Tamil Lexicon


caṅka-muttirai,
n. šaṅkha +.
A hand-posture in religious worship in which the tip of the right thumb is placd at the root of the right forefinger, as resembling the form of a chank;
வலக்கைப் பெருவிரனுளி கட்டுவிரலினடியைத் தொடும் முத்திரை. (சைவச. பொது. 518.)

DSAL


சங்கமுத்திரை - ஒப்புமை - Similar