Tamil Dictionary 🔍

சங்கராதனம்

sangkaraathanam


இரு கால்களையும் மடக்கி இரு படத்தையுங் கூட்டி நேரே ஊன்றி இருகால் முகப்பின்மேல் நிற்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரு கால்களையும் மடக்கி இருபடத்தையுங் கூட்டி நேரேயூன்றி இரு கான்முகப்பின் மேல் நிற்பது. (யாழ். அக.) A standing posture with legs bent and feet close together;

Tamil Lexicon


caṅkarātaṉam,
n. prob. saṅ-kara + ā-sana.
A standing posture with legs bent and feet close together;
இரு கால்களையும் மடக்கி இருபடத்தையுங் கூட்டி நேரேயூன்றி இரு கான்முகப்பின் மேல் நிற்பது. (யாழ். அக.)

DSAL


சங்கராதனம் - ஒப்புமை - Similar