சங்காதமரணம்
sangkaathamaranam
எதிர்பாராத நிகழ்ச்சியால் மக்கள் பலர் ஒருசேர மடிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்பாராத சம்பவத்தால் மக்கள் பலர் ஒரு சேர மடிகை. Disastrous and unexpected death of a number of persons at a time;
Tamil Lexicon
caṅkāta-maraṇam,
n. சங்காதம் +.
Disastrous and unexpected death of a number of persons at a time;
எதிர்பாராத சம்பவத்தால் மக்கள் பலர் ஒரு சேர மடிகை.
DSAL