சங்கரம்
sangkaram
கலவை ; சாதிக்கலப்பு ; நஞ்சு ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர். 1. War, battle; சாதிக்கலப்பு. Mixture of castes; நஞ்சு. 2. Poison;
Tamil Lexicon
s. mixture of castes, ஜாதிக் கலப்பு; 2. war, போர்; 3. poison, நஞ்சு. சங்கரஜாதி, சங்கரசாதி, a mixed tribe of higher and lower castes.
J.P. Fabricius Dictionary
, [cangkaram] ''s.'' Mixture, promiscuous ness--as of castes by indiscriminate com merce, &c., கலப்பு. W. p. 879.
Miron Winslow
caṅkaram,
n. saṅ-kara.
Mixture of castes;
சாதிக்கலப்பு.
caṇkaram,
n. saṅ-gara. (யாழ். அக.)
1. War, battle;
போர்.
2. Poison;
நஞ்சு.
DSAL