Tamil Dictionary 🔍

சங்கராபரணம்

sangkaraaparanam


ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் இராகம். (பரத. இராக. 55, உரை.) A specific melody type;

Tamil Lexicon


s. a kind of tune, a specific melody type.

J.P. Fabricius Dictionary


ஓரிசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cangkarāparaṇam] ''s.'' A kind of tune specially adapted to வெண்பா verse, ஓரிசை.

Miron Winslow


caṅkarāparaṇam,
n. šaṅkarābharaṇa. (Mus.)
A specific melody type;
ஓர் இராகம். (பரத. இராக. 55, உரை.)

DSAL


சங்கராபரணம் - ஒப்புமை - Similar