சங்கவளை
sangkavalai
சங்கினால் செய்த வெள்வளையல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கினாற் செய்த வெள்வளை. (ப. வெ. 12, இருபாற், 9, கொளு, உரை.) White bangles or bracelets made of conch-shell;
Tamil Lexicon
caṅka-vaḷai,
n. id. +.
White bangles or bracelets made of conch-shell;
சங்கினாற் செய்த வெள்வளை. (ப. வெ. 12, இருபாற், 9, கொளு, உரை.)
DSAL