சங்குவளை
sangkuvalai
சங்கினாற் செய்த வளையல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கினாற்செய்த வளையல். சங்குவளை இறுகின இறையையுடைய (நெடுநல். 36, உரை). Shell-bracelets;
Tamil Lexicon
caṅku-valai,
n. சங்கு2 +.
Shell-bracelets;
சங்கினாற்செய்த வளையல். சங்குவளை இறுகின இறையையுடைய (நெடுநல். 36, உரை).
DSAL