சதங்கை
sathangkai
காலணி , கிண்கிணி ; பெண்களும் குழந்தைகளும் அணியும் ஓர் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிங்கிணி. 1. String of small metal bells; பெண்களும் குழந்தைகளும் அணிந்துகொள்ளும் ஒரணி. பரியக நூபுரம் பாடகஞ் சதங்கை (சிலப். 6, 84, உரை). 2. String of small silver or gold bells, worn by chidren and women as an ornament for the feet or waist;
Tamil Lexicon
சலங்கை, s. little bells, copper, silver or gold; small bells worn on the ankles by children. சதங்கைமாலை, --த்தாமம், a string of little bells tied to the necks of horses, oxen etc; a kind of garland. சதங்கைப் பூரான், a large kind of centipede, சதங்கைப்பூரம் சதங்கை கட்டியாட, to dance in ankle bells.
J.P. Fabricius Dictionary
காலணி, சலங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [ctngkai] ''s.'' [''com.'' சலங்கை.] Small silver or gold bells for the feet or waist of children; little bells for the feet of dancers, &c., ஓர்காலணி.
Miron Winslow
cataṅkai,
n . cf. šṟṅkhalā.
1. String of small metal bells;
கிங்கிணி.
2. String of small silver or gold bells, worn by chidren and women as an ornament for the feet or waist;
பெண்களும் குழந்தைகளும் அணிந்துகொள்ளும் ஒரணி. பரியக நூபுரம் பாடகஞ் சதங்கை (சிலப். 6, 84, உரை).
DSAL