Tamil Dictionary 🔍

சங்கநிதி

sangkanithi


குபேரனது ஒன்பான் நிதிகளுள் ஒன்று ; வட்டக் கிலுகிலுப்பைச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குபேரனது நவநிதியுள் ஒன்று. சங்கநிதி பதுமநிதியிரண்டுந் தந்து (தேவா. 1230, 10). One of the nine treasures of kubēra; . Blueflowered crotalaria. See வட்டக்கிலுகிலுப்பை. (w.)

Tamil Lexicon


சங்குபோன்றவடிவினது.

Na Kadirvelu Pillai Dictionary


, [cngkniti] ''s.'' A shrub, வட்டககிலுகிலுப் பை. Crotolaria verrucosa, ''L.'' See under சங்கம்.

Miron Winslow


caṅka-niti,
n. id +.
One of the nine treasures of kubēra;
குபேரனது நவநிதியுள் ஒன்று. சங்கநிதி பதுமநிதியிரண்டுந் தந்து (தேவா. 1230, 10).

caṅkaniti,
n. cf. சங்குநிதி.
Blueflowered crotalaria. See வட்டக்கிலுகிலுப்பை. (w.)
.

DSAL


சங்கநிதி - ஒப்புமை - Similar