Tamil Dictionary 🔍

சங்கினி

sangkini


காமசாத்திரம் கூறும் நால்வகைப் பெண்களுள் மூன்றாம் இனத்தவள் ; பத்து நாடியுள் ஒன்று ; சங்கங்குப்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசநாடியுளொன்று. (சிலப். 3, 26, உரை.) 2. A principal tubular vessel of the human body, one of taca-nāti, q.v.; காமசாங்திரங்கூறும் நால்வகைப் பெண்களில் மூன்றும் வகையினள். (கொக்கோ. 1, 11-14). 1. (Erot.) The third of the four classes into which women are classified in Kāma-šāstra; . 3. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை)

Tamil Lexicon


s. the third class of women described in erotics; 2. one of the ten arteries of the body.

J.P. Fabricius Dictionary


, [cangkiṉi] ''s.'' The third and the most libidinous and irascible class of women described in erotics; the lowest but one, மூன்றாஞ்சாதிப்பெண். W. p. 826. S'ANKHINEE. 2. One of the ten tubular vessels or arte ries of the body,--said to rise from சுழி முனை in the region of the heart, and termi nate ''in genitalibus et ano,'' ஓர்நாடி. (தத்து வக்).

Miron Winslow


caṅkim,
n šaṅkhinī.
1. (Erot.) The third of the four classes into which women are classified in Kāma-šāstra;
காமசாங்திரங்கூறும் நால்வகைப் பெண்களில் மூன்றும் வகையினள். (கொக்கோ. 1, 11-14).

2. A principal tubular vessel of the human body, one of taca-nāti, q.v.;
தசநாடியுளொன்று. (சிலப். 3, 26, உரை.)

3. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை)
.

DSAL


சங்கினி - ஒப்புமை - Similar